புது உத்தரவால்

img

பள்ளிக் கல்வித்துறையின் புது உத்தரவால் அவதிக்குள்ளாகும் பெற்றோர், மாணவர்கள்

பள்ளி மாற்றுச்சான்றிதழில் சாதிப் பெயர் குறிப்பிட வருவாய்த்துறை சான்றிதழ் மட்டுமே போதுமானது எனத் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.